அழகு / ஆரோக்கியம்புதியவை

முகத்தில் உள்ள முகப்பரு,தழும்புகள் உடனே நீங்க இதை செய்யுங்கள்.

கொழுந்து வேப்பிலையை அரைத்து முகத்தில் உள்ள முகப்பரு மீது தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இது தொடர்ந்து செய்து வர முகம் பொழிவு பெறும்.
வல்லாரை சாற்றுடன்,முல்தானி மெட்டி பவுடருடன் கலந்து பேஸ் பேக் போட்டு வரலாம்.
துளசியை சுடு நீரில் போட்டு பின் அதனை அரைத்து முகத்தில் தடவி வர தழும்புகள் மாறும்.

கருத்து தெரிவிக்க