உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

உலகில் முதலாவது பன்றி சிறுநீரகம் பொறுத்தப்பட்ட நபர், 2 மாதங்கள் கழித்து உயிரிழப்பு.

62 வயதான ரிச்சட் ரிக் ஸ்லேமேன் என்ற நபருக்கு மசாசூசெட்ஸ் பொது வைத்தியசாலையில் கடந்த மார்ச் மாதம் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகமானது பொருத்தப்பட்டிருந்தது.
இச்சிறுநீரகமானது குறைந்த பட்சம் 2 ஆண்டுகளாவது சிறப்பாக இயங்கக்கூடுமென மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ வரலாற்றில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொறுத்தப்பட்ட உலகின் முதல் நபர் ரிச்சர்ட் ரிக் ஸ்லேமேன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் சிறுநீரகம் பொறுத்தப்பட்ட அடுத்த 2 மாதங்களிலேயே உயிரிழந்துள்ளார் என்பது குறித்து அவருக்கு சிகிச்சை மருத்துவர்கள் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவருவதோடு ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க