தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை தற்போது எரிமலைக் குழம்புகளை கக்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன்,ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ப்ளு லகூன் அபாயகரமான பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க