டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க இயலாது என பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜூலை மாதத்திலேயே பஸ் கட்டணங்களை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க