புதியவைவிளையாட்டு செய்திகள்

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்ளின் பெயர்கள்!

ரி 20 உலகக் கிரிக்கெட் தொடரானது, அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 1 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைவராக ரோகித் சர்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார்

அதன்படி, வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள இந்திய வீரர்களின் பெயர்கள், “ரோஹித் சர்மா(c), விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ், ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான்.” என்பவர்கள் ஆவர்.

கருத்து தெரிவிக்க