நேற்றிரவு (21.04) ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நடைபெற்ற அணிகளுக்கு இடையிலான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சம்பியனாகத் தெரிவாகியுள்ள பயேர் லெவர்குசன் சமப்படுத்தியிருந்தது.
டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்லஸ் புல்க்றுக் பெற்றதோடு, லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோசிப் ஸ்டனிசிச் பெற்றிருந்தார்.
கருத்து தெரிவிக்க