இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

நுவரெலியா வசந்த மலர் கண்காட்சி-2024

அழகிய நுவரெலியா வசந்த மலர் கண்காட்சி – 2024, (20.04) ஆம் திகதி மற்றும் நேற்று (21.04) விக்டோரியா பூங்காவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நுவரெலியா மாநகரசபையின் முன்னால் நகர முதல்வர்கலான நளின் திலக ஹேரத், மஹிந்த தொடம்பே கமகே சந்தன லால் கருணாரத்ன, மற்றும் நுவரெலியா மாநகரசபையின் பதில் மாநகர ஆணையாளரும் மேலதிக மாவட்ட செயலாளருமான (நிர்வாகம்) சுஜீவா போதிமான்ன அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான அதிதிகள் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க