சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பாக்கபடுவதாகவும் , இதன் மூலம் 6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பாக்கபடுவதாகவும் சுற்றுலாத்துறை இராஜங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சுற்றுலாத்துறை மூலம் 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்ட எதிர்பார்ப்பு: டயனா கமகே
Related tags :
கருத்து தெரிவிக்க