ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் அடுத்த வாரத்தில் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த தகவலை வெளியிட்டதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று அலரி மாளிகையில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க