பொன்மொழிகள்

தேடல்! சத்குரு ஜக்கி வாசுதேவ்

  • தேடுதல் என்றால் உங்களுக்கு தெரியாதை ஒத்துக் கொள்வது.
  • உங்கள் மனம் நிச்சலமாய் இருந்தால், உங்கள் புத்திசாலித்தனம் மனித அறிவின் எல்லைகளைக் கடந்து செயல்படும்.
  • உள்ளதை உள்ளபடியே பார்க்கும் தன்மை, வாழ்க்கையை சிரமமில்லாமல் வாழ்வதற்கான சக்தியையும் திறனையும் கொடுக்கும்.
  • மனிதன் தன்னிடம் என்ன இல்லை என்பதை எண்ணி ஏங்கிக் கொண்டு இருக்காமல், இருப்பதை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை நோக்கி நடைபோட வேண்டும். அதுவே மிகச்சிறந்த தேடல்.

கருத்து தெரிவிக்க