பொன்மொழிகள்

வெற்றிக்கு சில விதைகள்! – ஹிட்லர்

  • மடையனுடன் விவாதிக்காதே! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.
  • தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
  • இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!
  • பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள். நீ முன்னால் இருக்கிறாய் என்று.
  • நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலை படாதே, நீ நடந்தால் அதுவே பாதை.

கருத்து தெரிவிக்க