விளையாட்டு செய்திகள்

ஆசிய ரக்பி சம்பியன் பட்டத்தை இலங்கை அணி கைப்பற்றியது

தென் கொரியாவின் இஞ்சியோங்கில் இடம்பெற்ற ஏழு பேர் கொண்ட ஆசிய ரக்பி போட்டித்தொடரின் சம்பியன் பட்டத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

பிலிப்பைன்ஸ் அணியுடனான இறுதிப்போட்டியில் 21க்கு 14 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றே கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க