உள்நாட்டு செய்திகள்புதியவை

ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக இன்று அஹங்கம நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து ஒன்று புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கவுள்ள நிலையில் குறித்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ரிஷாட் உள்ளிட்ட சில  முஸ்லீம் அரசியல் தரப்பினர் மீது குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க