உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மாலைத்தீவின் ஜனாதிபதி இலங்கை வந்தார்

மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலிஹ் மற்றும் அவரின் துணைவியார் ஆகியோர் இன்று இலங்கை வந்துள்ளனர்

நான்கு நாள் உத்தியோகபற்றற்ற விஜயமாக அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

அவர்களை மாலைத்தீவின் கொழும்புக்கான தூதுவர் வரவேற்றார்.

கருத்து தெரிவிக்க