உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்

கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தின் புதிய கட்டளை அதிகாரியாக கொமடோர் சமன் பெரேரா பதவியேற்றுள்ளார்.

குறித்த பதவியின் முன்னோடியான கேப்டன் ஜானக நிஷ்சங்கவினால் கடற்படை கப்பல் ‘நிபுன’ நிறுவனத்தில் வைத்து கொமடோர் சமன் பெரேராவுக்கு தனது பொறுப்புக்களை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வில் நிறுவனத்தின் பல அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க