உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமா பூட்டு

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் நுழைவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க