உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் இருந்து பதுளைக்கு விசேட தொடருந்து சேவை!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட தொடருந்து ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த தொடருந்து சேவை இன்று முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து இரவு 7.20 இற்கு புறப்பட்டுச் செல்லும். அதிகாலை 4.43 இற்கு பதுளை தொடருந்து நிலையத்தை சென்றடையும்.

பதுளை தொடருந்து நிலையத்திலிருந்து இரவு எட்டு மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி இந்த ரயில் புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க