உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

எதிர்க்கட்சித் தலைவர், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் இன்று காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற இன்னும் சொற்ப காலமே உள்ள நிலையில் இந்த சந்திப்பை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க