பொன்மொழிகள்

உழைப்பு! – ரஸ்கின்

உழைக்க உழைக்க தான் எனக்கு உயிர்வாழ இனிக்கிறது. ஆகவே, பிறருக்காக உழையுங்கள்; அதில் மகிழ்ச்சியின் இரகசியம் மறைந்திருக்கிறது. பிறர் உழைப்பைத் திருடாதீர்கள்; அதில் துன்பம் மறைந்திருக்கிறது. எந்த உழைப்பின் பயனாக உபயோகமான பொருள் ஏதேனும் உண்டாக்கப்படுகிறதோ, அதுவே உண்மையான உழைப்பு எனப்படும். உபயோகமுள்ளது என்பதற்கு மனித இனத்தின் வாழ்க்கைக்கு பயன்படுவது என்பது பொருள்.

கருத்து தெரிவிக்க