- பேச்சு பெரிதுதான்; ஆனால் மௌனம் அதனினும் பெரிது. இனிய சொற்களைச் சொல்வது எளிது. அதுவே விரும்பத்தக்கதும் ஆகும். ஆனால் தீச்சொல் சொல்லாதிருக்க மௌனம் ஒன்றே சிறப்பான வழியாகும். மௌனமாக இருப்பதற்கு நாம் விலை எதையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
- நிலத்தின் அடியில் ஓடும் நீரோடை கண்ணுக்குத் தெரியாது; ஆனால், நீரோடை காரணமாக நிலத்தின் மேற்பரப்பு பசுமையாகக் காணப்படும்; அதுபோல, பெயர் தெரியாத பலர் செய்த நன்மைகளினால்தான் இன்றும் நாம் பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கருத்து தெரிவிக்க