உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘அம்மச்சி அம்மன் ஆலய வருடாந்த பரிகல வேள்வி’

திருகோணமலை சம்பூர் பிரதேசம் கட்டைபரிச்சான் தெற்கு அம்மன் நகர் அருள்மிகு அம்மச்சி அம்மன் ஆலய வருடாந்த பரிகல வேள்வியும் திருக்குளிர்த்தி நிகழ்வும் நேற்று நடைபெற்றது.

கருத்து தெரிவிக்க