கண்டி மாவட்டத்தில் 680 பட்டதாரி பயிற்சியாளர்களுக்கான நியமனம் இன்று வழங்கப்படவுள்ளது.
இந் நிகழ்வு கண்டி மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.
16,800 பட்டதாரி பயிற்சியாளர்கள் இரண்டு வருட பயிற்சிக்காக அரச சேவையில் இணைத்துக் கொள்ளுவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
கருத்து தெரிவிக்க