இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளை காணொளியாக பதிவிட பயன்படுத்தப்பட்டு வரும் யூடியூப் பக்கத்தில் தற்போது அமெரிக்க நிறுவனத்தின் க்ரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களின் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க