கருணை கிழங்கு உடலிலுள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகின்றது. இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றது. அத்தோடு மாதவிடாயின் முன் ஏற்படக்கூடிய இடுப்பு ,கை,கால் வலியை போக்க கருணை கிழங்கு உதவுகின்றது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் கருணை கிழங்கு உண்ணலாம்.
கருணை கிழங்கின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க