தினமும் வெள்ளரி விதை உண்பதால் சரும வறட்சியை போக்கிக்கொள்ள முடியும். சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளவும் வெள்ளரி விதை உண்ணலாம். தலை முடி வளர்ச்சிக்கும் வெள்ளரி விதை பயன்படுகின்றது. மேலும் வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வருவதால் சிறுநீர் அடைப்பு, சதை அடைப்பு, சிறுநீர்க் குழாய் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்துகின்றது.
வெள்ளரி விதையின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க