ஜனாதிபதி தேர்தலுக்கான முன்கூட்டிய பிரசாரங்களை பொதுஜன பெரமுன இன்று ஆரம்பித்துள்ளது.
இணைய பிரசாரமாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவினால் முதல் தடவையாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிரசாரம் நாளை நிறைவடையவுள்ளது.
இதன்போது கையடக்க தொலைபேசியில் ‘V-CAN’ என்ற செயலியை பொதுஜன பெரமுன நாடளாவிய ரீதியில் பிரசாரப்படுத்துகிறது.
இந்த பிரசாரங்களில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்சவும் இன்று இணைந்திருந்தார்.
கருத்து தெரிவிக்க