உள்நாட்டு செய்திகள்புதியவை

ஹட்டன் -கொழும்பு வீதி போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது

காபுலுமுல்ல தேவலாய பெரஹெரா காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று இரவு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்  என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவிசாவலையை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் இரவு 9 மணிக்கு கறவனெல்லை சுற்றுவட்டத்தில் இருந்து யாட்டியாந்தோட்டையில் உள்ள தேவாலயத்தை அடைய முடியும் என போலீசார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க