புதியவைவிளையாட்டு செய்திகள்

இங்கிலாந்துக்கு 242 ஓட்ட இலக்கை நிர்ணயித்தது நியூசிலாந்து

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு இங்கிலாந்து அணி 242 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

தங்களது முதலாவது உலக கிண்ணத்தை வெல்லும் கனவுடன் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் இன்று இறுதி ஆட்டத்தில் மோதி வருகின்றன.

இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க