இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

விசேட விடுமுறை அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 23) விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம்,
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரான பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க