சினிமாசினிமாபுதியவை

கிராண்ட் பிரிக்ஸ் விருதை பெற்ற பாயல் கபாடியாவின் திரைப்படம்

பாயல் கபாடியாவின் இயக்கத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம், ஹிருது ஹாரூன், அஸீஸ் நெடுமங்காட் மற்றும் டிண்டுமால் ஜோசப் ஆகியோரின் நடிப்பில் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம் வெளியாகியிருந்தது.

அதற்கிணங்க 30 வருடங்களுக்கு பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை ஆல் வி இமேஜின் அஸ் திரைப்படம் வென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க