சினிமாசினிமாபுதியவை

வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறவுள்ள ஜானி டெப்

2003ம் ஆண்டு வெளியான உலகப்புகழ் பெற்ற தி பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகரான ஜானி டெப்பிற்கு அடுத்த மாதம் (அக்டோபர்) இத்தாலியின் ரோம் திரைப்பட விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க