நேற்று (செப்டம்பர் 20) லெபனான் தலைநகரான பெய்ரூட்டிலுள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டிருந்தது.
இத்தாக்குதலில் ஹிஸ்புல்லா படையின் ராட்வான் பிரிவின் முக்கிய தளபதியான இப்ராஹிம் அகில் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க