இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவு

இன்று (செப்டம்பர் 21) இலங்கையின் 09வது ஜனாதிபதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்துள்ளது.

அதற்கிணங்க இம்முறை நாடளாவிய ரீதியில் வாக்காளர் பட்டியலின்படி 17,140,354 வாக்காளர்கள் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க