உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பர்

கடந்த மாதம் பதவிவிலகிய அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் மீண்டும் அவர்களின் பதவிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் அமீர் அலி இதனைத் தெரிவித்துள்ளார்.

பதவிவிலகிய அமைச்சர்களில் ஏற்கனவே கபீர் ஹாசிம் மற்றும் ஹலீம் ஆகியோர் தமது பதவிகளை ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க