உள்நாட்டு செய்திகள்புதியவை

நாடாளுமன்ற அபிவிருத்தி மற்றும் அமர்வுகளில் கற்றல் மாநாட்டில் நாமல் ராஜபக்‌ஷ பங்கேற்பு!

நாடாளுமன்ற அபிவிருத்தி மற்றும் அமர்வுகளில் கற்றல் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கலந்து கொண்டுள்ளார்.

மொஸ்கோவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அவர் இரண்டாவது முறையாக கலந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதில்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மாநாட்டில் கற்றுக்கொண்ட விடயங்கள் அமுல்ப்படுத்துவதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க