அழகு / ஆரோக்கியம்புதியவை

கோப்பியின் மருத்துவ குணங்கள்

கோப்பி மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகின்றது. நினைவாற்றலை மேம்படுத்த உதவுகின்றது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கோப்பியை பயன்படுத்தலாம். மன அழுத்தத்தை குறைக்க கோப்பி பயன்படுகின்றது. கோப்பி இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க