பொன்மொழிகள்

நேரம்! -பெஞ்சமின் பிராங்க்ளின்-

  • நேரத்தை வீணாக்காதே; நேரம்தான் வாழ்க்கையை நிரப்பிக் கொண்டிருக்கிறது.
  • காலத்தை விரயமாக்குவதுதான் மாபெரும் ஊதாரித்தனமாகும்.
  • நேரம் என்பது சட்டைப்பையில் உள்ள பணம் மாதிரி அதை இழக்கக் கூடாது; பத்திரமாகச் செலவு செய்ய வேண்டும்.
  • நாம் முழுமுயற்சியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்த நேரமே உண்மையில் நாம் வாழ்ந்த வாழ்க்கையாகும்.

கருத்து தெரிவிக்க