விளையாட்டு செய்திகள்

அரையிறுதிக்கு முன்னேறிய அவுஸ்திரேலிய அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி உலககிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிப்பெற்றுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடி 285 ஒட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணியால் 44.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

கருத்து தெரிவிக்க