அழகு / ஆரோக்கியம்புதியவை

மோரின் பயன்கள்

செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் மோர் குடிப்பதால் செரிமான பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றது. இதயத்தின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் மோரை பருகலாம். தினமும் காலையில் மோர் குடிப்பதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றுகின்றது. உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் மோரை குடிக்கலாம்.

கருத்து தெரிவிக்க