நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றும் (நவம்பர் 26) நாளையும் (நவம்பர் 27) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாடசாலை விடுமுறை தொடர்பில் கருத்து
Related tags :
கருத்து தெரிவிக்க