உருகுவேயின் ஜனாதிபதி 51 வயதுடைய லூயிஸ் லக்காலா போவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதற்கிணங்க உருகுவே நாட்டிற்கான புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற தேர்தல் அண்மையில் நடைபெற்றிருந்தது.
அதற்கிணங்க குறித்த ஜனாதிபதி தேர்தலில் ஆளுங்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக அல்வாரோ டெல்கடோவும் எதிர்க்கட்சி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக யமண்டு ஓர்சியும் போட்டியிட்டு இருந்தனர். இதில் 49.8 சதவீதம் வாக்குகளை பெற்று எதிர்க்கட்சி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யமண்டு ஓர்சி வெற்றிப்பெற்றுள்ளார்.
கருத்து தெரிவிக்க