அழகு / ஆரோக்கியம்புதியவை

தாமரை விதையின் மருத்துவ குணங்கள்

தாமரை விதை உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் மண்ணீரலை சுத்தப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது. சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குணப்படுத்த தாமரை விதையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். தாமரை விதையில் அதிகளவான புரதம்,கல்சியம் காணப்படுவதால் இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றது. நீரிழிவு நோயால் அவஸ்தைப்படுபவர்கள் தாமரை விதையை தினமும் உண்ணலாம். அத்தோடு தாமரை விதையில் அதிகளவான நார்ச்சத்து காணப்படுகின்றமையால் செரிமான பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். மேலும் உடல் எடையை குறைக்கவும் தாமரை விதை உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க