உள்நாட்டு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான அறிக்கை அமைச்சரவை சமர்ப்பிப்பு!

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

குறித்த பல்கலைகழகம் தொடர்பான அறிக்கை கடந்த வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை அமைச்சரவை கூட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த அறிக்கையின் நகல் ஒன்று நேற்று திங்கட்கிழமை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிந்தது.

கருத்து தெரிவிக்க