உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்

இங்கிலாந்தை 20ஓட்டங்களால் வெற்றிகொண்டு பலமடைந்தது இலங்கை!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது 50 ஓவர்கள் முடிவில் 232 ஓட்டங்களைப் பெற்றது.
233 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கலாந்து அணி 47 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

கருத்து தெரிவிக்க