உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

ரயில் சேவைகள் இரத்து:மட்டக்களப்பு- கொழும்பு ரயில் பயணிகள் பாதிப்பு

ரயில்வே தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தம் காரணமாக இன்று மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் அனைத்து ரயில் சேவைகளும் முற்றாக பாதிக்கப் பட்டடிருந்ததுடன் பயணிகளும் பெரும் அவலங்களை எதிர்கொண்டனர்.

மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தூர மற்றும் குறுகிய ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளமையால் பயணிகள் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். புகையிர நிலையம் வெறிச்சோடிக்காணப்படுகிறது.

கருத்து தெரிவிக்க