உள்நாட்டு செய்திகள்புதியவை

களனி பல்கலைக்கழகத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா!

களனி பல்கலைக்கழகத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று திங்கட்கிழமை கொண்டாடப்படுகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பிக்கின்றனர்.

60ஆவது ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு வேலைத்திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க