மலையகச் செய்திகள்

பூண்டுலோயா-தலவாக்கலை வீதியில் முச்சக்கரவண்டி விபத்து

பூண்டுலோயா தலவாக்கலை வீதியில் முச்சக்கரவண்டியொன்று தடம் புரண்டத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் பூண்டுலோயாவில் இருந்து தலவாக்கலை செல்லும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் உருமையாளரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்து தொடர்பில் அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு தெரியபப்டுத்திய நிலையில் காயங்களுக்கு உள்ளானவர் ஆபத்து நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை தலவாக்கலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை

கருத்து தெரிவிக்க