உள்நாட்டு செய்திகள்புதியவை

கழிவுப்பொருட்களை கடலில் கொட்டும் நாடுகள் பட்டியலில் இலங்கையின் நிலை?

கழிவுப்பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளின் பட்டியல் வருடாந்தம் வெளியிடப்பட்டு வருகின்றது.

பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை உரிய முறையில் பராமரிக்காது கடலில் கொட்டும் குறித்த பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் பல நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க