பொன்மொழிகள்

மனஅமைதியும் உழைப்பும்!

  • உனக்கு மன அமைதி வேண்டுமானால் உலகத்தவர் மீது குறை கூறாதே; உன்னிடத்தில் உள்ள குறைகளைக் கிளறிம்பார்.
  •  உழைக்க உழைக்க தான் உயிர்வாழ இனிக்கும்.
  • பிறருக்காக உழையுங்கள்; அதில் மகிழ்ச்சியின் இரகசியம் மறைந்திருக்கிறது. பிறர் உழைப்பை திருடாதீர்கள்;அதில் துன்பம் மறைந்திருக்கிறது.

கருத்து தெரிவிக்க