விளையாட்டு செய்திகள்

இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டது

உலக கிண்ண கிரிக்கட்டின் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது.

ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய அணி 44.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 33 ஓவர்களில் 2 விக்கட் இழப்புக்கு 213 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

கருத்து தெரிவிக்க